Breaking News

குவைத் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

குவைத் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

குவைத்தில் முழு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நேரத்தில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணிகளை அழைத்து வர மற்றும் செல்ல அனுமதி குவைத் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது என்றும்,

குவைத்தில் இருந்து பயணம் செய்ய அல்லது குவைத் வர இருக்கும் பயணியின் விமான டிக்கெட்டின் நகல் கண்டிப்பாக கார் ஓட்டுநர் வைத்திருக்கும் வேண்டும் என்றும் குவைத் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடு புத்தரின் போதனைக்கு எதிரானதுமுஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடு புத்தரின் போதனைக்கு எதிரானது

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …