Breaking News
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

அனைத்து பாடசாலை மாணவர்களும் சுரக்ஷா காப்பீட்டு திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மாணவர்களின் சுகாதார பாதுகாப்புகளை உறுதிபடுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உருவாக்கப்பட்ட சுரக்ஷா காப்பீட்டு வேலைதிட்டத்தின் கீழ் 2020 மே மாதம் 31 ஆம் திகதி முதல் காப்பீட்டு நன்மைகளை ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனம் வழங்கவுள்ளது.

காப்பீட்டு நன்மைகள் தொடர்பிலான விண்ணப்பத்தினை பிழையின்றி பூர்த்தி செய்து ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைமை காரியாலயத்திற்கு அல்லது நாடளாவிய ரீதியில் காணப்படும் கூட்டுத்தாபனத்தின் கிளைக்காரியாலயங்களில் கையளிக்கவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கமுடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

காப்பீட்டு திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் 0112357357 என்ற இலக்கத்திற்கு அல்லது சுரக்ஷா சேவை தொடர்பில் 0112319015, 0112319016, 0112319017 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கும் தொடர்புகளை மேற்கொள்ள முடியுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேச்சலுக்கு கட்டிவிட்ட பசுமாட்டை இறைச்சியாக்கிய நாசகாரிகள்!


About அருள்

Check Also

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது

அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் இருக்க கூடாது புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக இரத்து …