Breaking News
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரேசிலில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32,24,876 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1,261 பேர் பலியானதை அடுத்து, மொத்த உயிரிழப்பு 1,05,463 ஆக அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் இதுவரை 23,56,640 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் விசேட சுற்றிவளைப்பு : 414 பேர் கைது

1000 ரூபாய் தொடர்பில் ஜீவன் அறிவித்த விடயம்

About அருள்

Check Also

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ரஷியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது அமெரிக்காவில் வருகிற 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி குடியரசு …