Breaking News
Home / இந்தியா செய்திகள் / பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு
ஷேக் ஹசீனா

பிரதமர் மோடியுடன் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்திப்பு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

டெல்லியில் பிரதமர் மோடியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசினார்.

4 நாட்கள் அரசு முறைப் பயணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்தார்.

டெல்லி விமானநிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஷேக் ஹசீனா, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.

அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இருதலைவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், இந்தியா, வங்கதேசம் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் போட்டியில், சரிவில் இருந்து மீண்ட தென் ஆப்பிரிக்க அணி


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

பெண்களை பணக்காரனோ

பெண்களை பணக்காரனோ… எம்.எல்.ஏ.,வோ வன்புணர்ந்தால் பரவாயில்லையா..?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares உன்னாவ் சம்பவத்தையும், ப்ரியங்கா ரெட்டி மரணத்தையும் ஒப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸ் …