Breaking News
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7 ஆயிரத்து 516 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7 ஆயிரத்து 516 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7 ஆயிரத்து 516 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 46 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நோய் தொற்றுக்கு ஒரே நாளில் 92 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்து 608 ஆக அதிகரித்தது. வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 6 ஆயிரத்து 110 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

தனிமைப்படுத்தப் பட்டவர்கள் உள்பட 52 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 968 பேருக்கும், கோவையில் 593 பேருக்கும், கடலூரில் 590 பேருக்கும் , செங்கல்பட்டில் 378 பேருக்கும் , திருவள்ளூரில் 258 பேருக்கும், காஞ்சிபுரத்தில் புதிதாக 150 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டில் 4.7 கோடி பெண்கள் வறுமையில் தள்ளப்படுவர்: ஐ.நா

Today rasi palan – 04.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 04, 2020)

About அருள்

Check Also

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …