Breaking News

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 3 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2517ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் இன்று மேலும் 5394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

About அருள்

Check Also

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. …