Breaking News

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 619ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 619ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சற்று முன்னர் புதிதாக 8 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாரயம்பிட்டி – தாபரே மாவத்தை, டொரிங்ன்டன் ஹெடேவத்தை மற்றும் ஹெவலோக் வீதி ஆகியன முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ரூவான் விஜேயமுனி இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் 4 கொரோன தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Today rasi palan 29.04.2020 Wednesday – இன்றைய ராசிப்பலன் 29 ஏப்ரல் 2020 புதன்கிழமை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29435 ஆக உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …