Breaking News

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மேலும் 19 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 751ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 194 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதுடன், 549 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் – அதிபர் டிரம்ப்கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் – அதிபர் டிரம்ப்

கொரோனாவின் கோரத் தாண்டவம்கொரோனாவின் கோரத் தாண்டவம்

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …