Breaking News
லடாக்கை சட்ட விரோதமாக இந்தியா உருவாக்கியது - சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது

லடாக்கை சட்ட விரோதமாக இந்தியா உருவாக்கியது – சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது

லடாக்கை சட்ட விரோதமாக இந்தியா உருவாக்கியது – சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது

இந்தியா லடாக் யூனியன் பிரதேசத்தை சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளதாகவும், அதனால் அதை அங்கீகரிக்க முடியாது என்றும் கூறி சீனா சர்ச்சையை அதிகரித்துள்ளது.

லடாக் மற்றும் அருணாச்சல் எல்லையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 44 பாலங்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார்.

அது குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜியான் லடாக் மற்றும் அருணாச்சலில் இந்தியா கட்டுமானப் பணிகளை நடத்துவதை சீனா எதிர்க்கிறது என்றார்.

எல்லைப்பகுதிகளில் இரு நாடுகளும் எந்த கட்டுமானப் பணிகளையும் நடத்தக்கூடாது என்ற அவர், அங்கு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் இருதரப்புக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்றார்

Today rasi palan – 14.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 14, 2020)

About அருள்

Check Also

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்

இந்தியாவில் இருந்து அடுத்த வாரம் முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் கொரோனா …