Breaking News

இந்திய தூதரக அறிவிப்பு – ரியாத், சவூதி அரேபியா

இந்திய தூதரக அறிவிப்பு – ரியாத், சவூதி அரேபியா

இந்திய தூதரகம் மீண்டும் வலியுறுத்தி தெரிவித்துக் கொள்வது, இந்தியாவிற்கான விமானப் போக்குவரத்து ஊரடங்கின் காரணத்தால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதால், இந்த கால கட்டத்தில் சவூதி அரேபியாவில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கு எந்த சிறப்பு விமானங்களும் தற்போதைய சூழலில் திட்டமிடப்படவில்லை.

மேலும் இது போன்று வரும் எந்த விதமான வதந்திகளுக்கும் தயவு செய்து மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விபரங்களை தூதரகம் தனது ட்விட்டர், பேஸ்புக் கணக்குகள் மற்றும் வலைத்தளங்களில் அப்டேட் செய்து தகவல்களை தொடர்ந்து வழங்கும்.

ஏதேனும் அவசர சூழ்நிலைகள் ஏற்பட்டால் சவூதியில் வசிக்கும் இந்தியப் பிரஜைகள் +966 54 610 3992 என்ற ஹெல்ப்லைனை அல்லது covid19indianembassy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.

கொரோனா அப்டேட் (ஏப்ரல் 22) – கத்தார்

தனிமைப்படுத்தி கொண்ட இம்ரான்கான் – Imrankhan

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …