இந்தியா செய்திகள்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க துபாய் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து துபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பறக்க தடை விதித்து துபாய் விமான …

Read More »

இந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு

இந்தியாவில் 30 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன -மத்திய அரசு நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- இந்தியாவில், கொரோனாவுக்கு எதிரான 30-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 3 தடுப்பூசிகள், முதல்கட்ட, 2-ம் கட்ட, 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. மேலும், 4 தடுப்பூசிகள், பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன. இவ்வாறு அவர் …

Read More »

வறுமையை ஒழிக்க ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும்: மோடி

வறுமையை ஒழிக்க ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும்: மோடி

வறுமையை ஒழிக்க ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும்: மோடி இந்தியாவில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும். அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும். அந்த நோக்கத்தில்தான் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவல் இருக்கும் இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. முன்பு இந்த திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை கட்டி முடிக்க …

Read More »

இந்திய எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின

இந்திய எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின

இந்திய எல்லையில் பயங்கர ஆயுதங்கள் சிக்கின பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில், எல்லை பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வயல் பகுதியில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், 2 எம்.16 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களும், பயங்கர வெடிபொருட்களும் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், இந்த ஆயுதங்களை …

Read More »

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 23 புதிய மசோதாக்கள்

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 23 புதிய மசோதாக்கள்

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் 23 புதிய மசோதாக்கள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 23 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை 18 நாட்கள் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் 11 மசோதாக்கள், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகின்றன. கொரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் …

Read More »

இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டம்

இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டம்

இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டம் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றார். இந்த கூட்டத்தின் நடுவே அவர் தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளை அடுத்தடுத்து சந்தித்து, இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் …

Read More »

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.30 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மராட்டிய மாநிலத்தின் 24 மணி நேரத்தில் 3 முறை லேசான நில நிலடுக்கம் பதிவான நிலையில், இன்று காலை அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் …

Read More »

இந்தியாவில் ரஷ்ய தடுப்பூசி தயாரிக்க பேச்சுவார்த்தை

இந்தியாவில் ரஷ்ய தடுப்பூசி தயாரிக்க பேச்சுவார்த்தை

இந்தியாவில் ரஷ்ய தடுப்பூசி தயாரிக்க பேச்சுவார்த்தை கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக இந்திய அரசு மற்றும் மருந்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, ரஷ்யன் நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ், வரலாற்று ரீதியாக ரஷ்யா – இந்தியா முக்கிய கூட்டாளியாக இருக்கின்றன என்றார். உலக …

Read More »

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா

இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 83 ஆயிரத்து 883 பேர் கொரோனாவிடம் சிக்கி உள்ளனர். ஒரே நாளில் இவ்வளவு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். தினசரி பாதிப்பில் இப்படி உச்சத்தை எட்டியுள்ள கொரோனாவின் வெறியாட்டம் மத்திய-மாநில அரசுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் 38 லட்சத்து 53 ஆயிரத்து …

Read More »

இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுப்பு

இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுப்பு

இந்திய மாணவர்கள் சீனா திரும்ப அனுமதி மறுப்பு சீனாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியதை தொடர்ந்து, அங்கு பல்வேறு நகரங்களில் படித்து வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவசர அவசரமாக தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினார்கள். இதேபோல் இந்திய மாணவர்களும் தாய்நாடு திரும்பினார்கள். இந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்ப அந்த நாடு அனுமதி மறுத்து உள்ளது. இது …

Read More »