Breaking News
இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 55,079 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 55,079 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 55,079 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்நிலையில் இந்தியாவில் அதிக அளவாக ஒரே நாளில் மேலும் 55,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,02,743 ஆக உள்ளது.

அதேபோல், கொரோனா தொற்றுக்கு மேலும் 876 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51,797 ஆக உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புடன் 6,73,166 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மேலும் 19,77,780 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய 3,09,41,264 சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

நேற்று ஒருநாளில் மட்டும் 8,99,864 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்காக 4 பேரின் பெயர்கள்

பலருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …