Breaking News

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 904-பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,699- ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,64,537- ஆக உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புடன் இன்றைய நிலவரப்படி 5,95,501-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13,28,337-பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் 2,21,49,351- பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் 6,64,949 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

About அருள்

Check Also

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்?

வேளாண் சட்டங்களை எதிர்ப்பது ஏன்? காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள விவசாயிகளுடன் நேற்று …