Breaking News

குவைத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் தற்கொலை முயற்சி

குவைத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் தற்கொலை முயற்சி

குவைத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த வீட்டு பணிப்பெண் ஒருவர் தனது ஸ்பான்சர் வீட்டிற்குள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முயற்சியில் அதிக அளவு மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்போது அவர் சிகிச்சைக்காக அதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலிசார் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கைகள் மேற்க்கொண்டு வருகின்றனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today rasi palan 24.04.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 24 ஏப்ரல் 2020 வெள்ளிக்கிழமை

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு….

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …