Sunday , July 22 2018
Breaking News
Home / Headlines News / இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடனான நேர்காணல்!! – கொழும்பிலிருந்து நேரலையாக…(வீடியோ)

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடனான நேர்காணல்!! – கொழும்பிலிருந்து நேரலையாக…(வீடியோ)

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவுடனான நேர்காணல்!! – கொழும்பிலிருந்து நேரலையாக…(வீடியோ)

யார் என்ன சொன்னாலும் "பிரபாகரனே எமது தலைவன்" மீண்டும் விஜயகலா.விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் தருணத்தில் இது முக்கியமானதாகிறது.தனிப்பட்ட தொலைபேசி உரையாடல் பகிரங்கமாக செய்தியாளர்களிடம் பகிரப்பட்டமை அவரின் சிறப்புரிமை மீறல் என்பதை எந்த தமிழ், முஸ்லிம் அரசியல் வாதிகளும் இதுவரை கண்டிக்கவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும். தொடர்ந்து சிங்களம் இப்படி தான் நடத்தும் என்பதை வெளிப்படுத்தும் இவர் தொடர்ந்தும் கட்சிக்குள் இருந்து செயற்படுவது எப்படி சாத்தியமாகும்? இவை தொடர்பில் பல விமர்சனங்களும், கேள்விகளும் இல்லாமல் இல்லை.இருந்தாலும் பல விடயங்களை விபராமாக பேசியிருக்கிறார், பேரினவாத கட்சியில் தான் இருந்தாலும்… மக்கள் தனக்கு வாக்களிப்பதை உணர்ந்திருக்கிறார். இங்கே தமிழ்மக்களின் ஏக பிரநிதிகள் என சொல்லிக்கொள்ளும் த.தே.கூ படிப்பினையில் கொள்ளவேண்டிய பல விடயங்கள் இருக்கின்றது.

Posted by வருண் கருத்தாடல் on Friday, July 6, 2018

Check Also

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.?வெளிவந்த தகவல்..! காரணம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா …