Breaking News
Home / த‌மிழக‌ம் / பசுமைப் பட்டாசு அறிமுகம்
பசுமைப் பட்டாசு

பசுமைப் பட்டாசு அறிமுகம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

பசுமைப் பட்டாசுகளை மத்திய அரசு அறிமுகம் செய்ததற்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பசுமை பட்டாசுகளை டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்வோம் என்று குறிப்பிட்ட அவர்கள் பசுமை பட்டாசுகள் தொடர்பாக தொடர் ஆய்வு நடத்திய சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் நீரி அமைப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.

பிச்சை எடுத்து கோடீஸ்வரியான லெபனான் பெண்

பசுமைப் பட்டாசு,சிவகாசி,டெல்லி,tamilnews,news


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 1
    Share

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …