Breaking News

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் முன்னாள் அதிகாரி உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈரான் முன்னாள் அதிகாரி உயிரிழப்பு

ஈரானில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 107 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3,740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஈரானில் முக்கிய நகரங்களில் இருந்து பயணிகள் பரிசோதனைக்கு பிறகே பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் காகித பணத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஈரான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரசால் ஈரானில் முன்னாள் தூதரக அதிகாரியான ஹூசேன் ஷேக்லெஸ்லாம் உயிரிழந்துள்ளார்.

சிரியாவுக்கான ஈரானின் தூதர அதிகாரியாக அவர் பணியாற்றியுள்ளார். ஈரானில் 23 எம்.பிக்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 6284 ஆக உயர்வு

இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

Today rasi palan 06.03.2020 Friday – இன்றைய ராசிப்பலன் 06 மார்ச் 2020 வெள்ளிகிழமை

ஈரான் முழுவதும் கொரோனா பரவி உள்ளது – ஜனாதிபதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 29 ஆக உயர்வு

கலிபோர்னியாவில் முதல் மரணம்

தென் கொரியா கொரோனா பலி 33 ஆக உயர்வு

Tamil News
Tamilnadu News
World Tamil News
[poll id=”2″]

எமது வாசகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் எமது செய்திகள் பலரையும் சென்றடைய எமது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக ஷேர் செய்யுங்கள்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …