Breaking News
சிறந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபராக ஜோ பைடன் இருப்பார் - கமலா ஹாரிஸ்

சிறந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபராக ஜோ பைடன் இருப்பார் – கமலா ஹாரிஸ்

சிறந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபராக ஜோ பைடன் இருப்பார் – கமலா ஹாரிஸ்

“அமெரிக்காவில் சிறந்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிபராக ஜோ பைடன் இருப்பார்” என கமலாஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள ஜோ பைடன், குறித்து துணை அதிபராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் புகழ்ந்து ட்விட் செய்துள்ளார்.

அதில் “உலகம் மதிக்கும் ஒரு தலைவரை நமது குழந்தைகள் காணப்போவதாக” புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும் படைத் தளபதியாகவும், அமெரிக்க மக்களின் சிறப்பான அதிபராகவும் ஜோ பைடன் திகழுவார் எனவும் ட்விட் செய்துள்ளார்.

About அருள்

Check Also

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …