Breaking News
ஜூன் 15ம் திகதியோடு முழு கடைகளையும் திறக்கலாம் - பொறிஸ் ஜோன்சன்
பொறிஸ் ஜோன்சன்

ஜூன் 15ம் திகதியோடு முழு கடைகளையும் திறக்கலாம் – பொறிஸ் ஜோன்சன்

ஜூன் 15ம் திகதியோடு முழு கடைகளையும் திறக்கலாம் – பொறிஸ் ஜோன்சன்

ஜூன் 1ம் திகதி சில கடைகளையும், ஜூன் 15க்கு பின்னர் அனைத்து கடைகளையும் திறக்கலாம் என்று பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து உடுப்புக் கடைகள், தளபாட கடைகள் மற்றும் மோபைல் போன் கடைகள் என்று அனைத்து கடைகளும் ஜூன் 15 தொடக்க திறக்கலாம் என்ற அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இது போக அனைத்து கடைகளிலும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள். சனடைசர்கள் இருக்கவேண்டும் என்ற கட்டாய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை கடைகளின் உரிமையாளர்களோ வேலையாட்களுக்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக கைக்கு போடும் கிளவுஸ் முதல் கொண்டு கைகளை சுத்தம் செய்யும் திரவங்களையும், கடை உரிமையாளர்களே கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பாதுகாப்பான உடைகள் என்பனவற்றையும் கடை உரிமையாளர்கள் வேலை செய்பவர்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வேலை செய்பவர்கள் கவுன்சிலில் முறைப்பாடு செய்யலாம்.

அது போக உணவங்கள் சனடைசர்களை நிச்சயம் பொதுமக்களுக்காக வைக்க வேண்டும். கதவின் பிடிகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது போன்ற கட்டாய நடவடிக்கையில் ஈடு பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழில் கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த கும்பல்

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …