Wednesday , December 19 2018
Home / Video / காலத்தின் குரல் 08.10.2018
காலத்தின் குரல் 08.10.2018

காலத்தின் குரல் 08.10.2018

அதிமுக-பாஜக கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிட்டாரா எடப்பாடி?..மோடி-எடப்பாடி சந்திப்பின் சங்கதி என்ன?

காலத்தின் குரல்:
——————————
இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார்..நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைக்க அச்சாரமா இந்த சந்திப்பு?இந்த சந்திப்பின் உண்மை பின்னணி என்ன?

பங்கேற்பாளர்கள்:
——————————————————————-
திரு.கோவை செல்வராஜ்…..(அதிமுக )
திரு.மனுஷ்யபுத்திரன்………..(திமுக)
திரு.கே.டி.ராகவன்……………….(பாஜக)
திரு.ராதாகிருஷ்ணன்…………(பத்திரிகையாளர் )
மற்றும் நெறியாளர் மு.குணசேகரன்

Check Also

புத்தாண்டு

புத்தாண்டு பலன்கள் 2019

2019 NEW YEAR RASIPALAN |2019 புத்தாண்டு பலன்கள் | டாக்டர் சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர்