Tuesday , December 18 2018
Home / Headlines News / காலத்தின் குரல் – 09.10.2018
காலத்தின் குரல் - 09

காலத்தின் குரல் – 09.10.2018

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது…ஆளுநரின் அரசியலா?…பின்னணி என்ன?

மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால ஆளுநர் குறித்து கருத்து தெரிவித்ததாக காலை கைதாகி மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார் ..இவரின் கைது எதை காட்டுகிறது … ஆளுநரின் அரசியலா?…பத்திரிக்கை துறைக்கு அச்சுறுத்தலா?…பின்னணி என்ன? என்பது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்..

பங்கேற்பாளர்கள்:
இந்து.என்.ராம்(மூத்த பத்திரக்கையாளர்)
மணி(பத்திரக்கையாளர்)
கோவி.லெனின்(பொறுப்பு ஆசிரியர்.நக்கீரன்)
தியாகு(தமிழ் தேசிய விடுதலை இயக்கம்)
சுமந்த்.சி.ராமன்(அரசியல் விமர்சகர்)
ஆசிர்வாதம் ஆச்சாரி (பாஜக)

Check Also

முருகதாஸ்

விழாவில் ரஜினி படத்தை பற்றி உறுதி செய்த முருகதாஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “பேட்ட” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இயக்குனர் …