Breaking News
கல்முனை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற முற்பாடுகின்ற சூழ்ச்சி!!!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு என்று 38 கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த CT.Scaner கட்டட தொகுதி ஒன்று சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.

தற்போது கட்டடம் முடிவடைந்து பொருத்த இருந்த CT.Scaner கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு மாற்ற முனைகின்றார்.

அப்பிரதேச பிரதி அமைச்சர்!! அவ் இயத்திரத்தை வைப்பதற்கும் இட வசதி இன்றி உணவு உண்ணும் பகுதியை பயன் படுத்தப்பட முயள்கின்றனா்.

குறிப்பு ; இலங்கையிலே ஒரு நகரத்தில் இரண்டு ஆதார வைத்தியசாலை உள்ள ஒரே நகரம் கல்முனை ஆகும்.

ஆரம்ப காலத்தில் இருந்து இயங்கி வருகின்ற வைத்தியசாலையை முடக்கி அஷ்ரப் வைத்தியசாலையை உயர்த்துவதற்காக இவ் இழிவான வேலைகளை செய்கின்றார்கள்.

தமிழர்களின் பக்கம் அபிவிருத்தி இல்லை என்று அரசு பணத்தை அவதுாறு செய்ய முன் வருகின்றவர்களே வம்சம் இன்றி போவீர்.

இவ்வாறு முஸ்லிம்களின் இனபிரிவினவாதத்தை காட்டியுள்ளாா்கள்.ஜனாதிபதிக்கு அறிவிக்கும் வரை இதனை தெரியப்படுத்துங்கள்.

தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கும் வாய்பு இருந்தும் இங்குள்ள அரசியல் தலையிடுகள் காரணமாக பின்”தள்ளப்படுகின்றது.

About அருள்

Check Also

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் பதிவான 12ஆவது கொரோனா மரணம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. …