Monday , January 21 2019
Home / முக்கிய செய்திகள் / விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்

விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்

சாலை விபத்தில் சிக்கி, ஆம்புலன்சுக்காக காத்திருந்த ஒரு பென்ணை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது வாகனத்தில் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

ஐ.நா. தீர்மானம் நிறைவேறுவதை தடுக்க மைத்திரி முயற்சி!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் தீவிரமான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் …