Breaking News

கொல்லும் கொரோனா கூட சாதி, மதம் பார்ப்பதில்லை – Kamalhassan

கொல்லும் கொரோனா கூட சாதி, மதம் பார்ப்பதில்லை – Kamalhassan

கொல்லும் கொரோனா கூட சாதி மதம் பார்ப்பதில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலர் தங்கள் உறவுகளிடம் இருந்தும் விலகி இருந்து மக்களுக்கு சேவை ஆற்றி வருகின்றனர்.

இதனிடையே சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது மருத்துவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

சீனாவிடம் 162 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்கும் ஜெர்மன் – Coronavirus china owes Germany

டொனால்ட் டிரம்பின் கோரிக்கை, சீனா நிராகரிப்பு – China rejects

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …