மரணஅறிவித்தல்

கணபதிப்பிள்ளை நல்லசேகரம்

கணபதிப்பிள்ளை நல்லசேகரம்

கணபதிப்பிள்ளை நல்லசேகரம்தோற்றம் : 1932-11-24             மறைவு : 2019-10-02

மரண அறிவித்தல்

வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் புளியங்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நல்லசேகரம் நேற்று (02.10.2019) புதன் கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னம்மா தம்பதி களின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகேஸ்வரியின் அன்புக்கணவரும் நாகநிரஞ்சனிஇ நிமலவாகினிஇ ஸ்ரீவராகினிஇ நர்த்தனி ஆகியோரின் தந்தையும் மகேஸ்வரன்;இ சந்திரகுமார்இ மகிந்தன்இ கஜேந்திரன் (ஐயாகுட்டி) ஆகியோரின் மாமனாரும் காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் கோபாலபிள்ளை மற்றும் சிவசோதிஅம்மாஇ இரத்தினாம்பாள் குணசிங்கம்இ சந்திராதேவி சண்முகநாதன் ஆகியோரின் சகோதரரும் காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் சிவசோதிஇ இராஜேஸ்வரிஇ ஆனந்தசோதிஇ ஞான பண்டிதசோதிஇ ஈஸ்வரகௌரிஇ சிவகாமஈஸ்வரிஇ திருவருட்செல்வன்இ ஆகியோரின் மைத்துனரும் பவித்திராஇ துஷானிஇ கஜானிஇ திவ்ஜானிஇ ரூபிஷானிஇஷானுஜன்இ ஜதுஷானி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.10.2019) வெள்ளிக்கிழமை மு.ப 11.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வேலணை மேற்கு அம்பலவி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்இ உறவினர்கள்இ நண்பர்கள்இ அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 தகவல் குடும்பத்தினர்

077 600 1553

மரண அறிவித்தல்

கணபதிப்பிள்ளை நல்லசேகரம்

Tamil News
Tamil Technology News
Tamilnadu News
World Tamil News
World Newspapers And sites
Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close