Friday , January 18 2019
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 2 / கலைஞர் கருணாநிதி மறைவு: பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மௌன அஞ்சலி!
கலைஞர் கருணாநிதி மறைவு

கலைஞர் கருணாநிதி மறைவு: பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மௌன அஞ்சலி!

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வெளியுலக தொடர்பு இல்லாமல் இருக்கும் போட்டியாளர்களுக்கு கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தி தமிழக மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பிக் பாஸ் வீடும் சோகத்தில் மூழ்கியது.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தகவலை தெரிவித்த பிக் பாஸ் கேட்டுக் கொண்டதன்படி, கலைஞரின் மறைவுக்கு போட்டியாளர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இது குறித்த புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

முத்தமிழ் அறிஞரேமுதுபெரும் கலைஞரேஓயாது உழைத்த ஆதவனேகண்ணீருடன் வழி அனுப்பி வைக்கிறோம்.எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் <<தமிழருவி ஊடகம் >>

Posted by தமிழருவி ஊடகம் on Wednesday, August 8, 2018

Check Also

கதிர்காமர் படுகொலை: சந்தேகநபர் ஜேர்மனியில் கைது!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமரின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். …