Breaking News
கருணாநிதி

கருணாநிதி கவலைக்கிடம் : செய்திகள் உடனுக்குடன்

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி மற்றும் குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ மனை கதவுகள் மூடப்பட்டன.

மருத்துவமனை வளாகத்திற்குள் வர யாருக்கும் அனுமதி இல்லை..
மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய, அதிகாரிகள் துப்பரவு பணியாளர்கள் தற்போது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜாஜிஹால் சென்னை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளையும் உடனடியாக சென்னைக்கு வரடிஜிபி உத்தரவு

கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது..

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாலும், தொடர்ந்து கவலைக்கிடம் அடைந்து வருவதால் மருத்துவமனை வளாகத்தில் இனிமேல் யாருக்கும் அனுமதியில்லை என அறிவிப்பு

முதல்வர் பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை

தி.மு.க மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் காவேரி மருத்துவமனைக்கு வருகை

காவேரி மருத்துவமனைக்கு தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் வருகை.

திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் காவேரி மருத்துவமனைக்கு வருகை

சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிப்பு

திமுக தலைவர் கருணாநிதி மிக மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தகவல்

அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் சென்னை வர டிஜிபி உத்தரவு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு

ஸ்டாலின் சந்தித்து சென்ற நிலையில் முதலமைச்சருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சந்திப்பு

முதல்வர் பழனிசாமி இல்லத்திற்கு விரைந்தார் தலைமை செயராளர் கிரிஜா வைத்திய நாதன்.

முதல்வர் பழனிசாமியுடன் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை

தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி உத்தரவு.

உறுதிபடாத” தகவல்களை “சமூக ஊடகங்களில்” பொதுமக்கள் பதிவிட வேண்டாம்….காவல்துறை எச்சரிக்கை…

அரசு மதுபான கடைகள் அனைத்தும் மாலை 6 மணிக்கு மூட உத்தரவு

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …