Breaking News
குவைத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

குவைத்தில் நேற்றைய கொரோனா நிலவரம்

குவைத்தில் நேற்றைய கொரோனா நிலவரப்ம்

குவைத்தில் நேற்றைய நிலவரப்படி  புதிதாக 699 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 75,185 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 494 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேன்றைய நாளில் மட்டும் 641 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 66,740 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் ஆரம்பமாகும் நான்காம் கட்ட தளர்வு..!!

ஓமான் கொரோனா நேற்றைய நிலவரப்ம்

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …