Breaking News

குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு – Kuwait Tamil

குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு – Kuwait Tamil

குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 168 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்… 2 பேர் உயிரிழப்பு, இரண்டு பேரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது… ( வயது 75 ) ( வயது 57)

இதுவரை குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 2248 ஆக உயர்ந்துள்ளது…

குவைத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது…

அவசர சிகிச்சை பிரிவில் 50 பேர் உள்ளனர்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளவர்களின்: 443

#‎KuwaitTamilSocialMedia‬, #KuwaitTamilSocialMedia, #Kuwaittamilnews , #குவைத்தமிழ்

குவைத் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு – Kuwait Tamil

சவூதி அரேபியா புதிய ஊரடங்கு உத்தரவுகளை அறிவித்துள்ளது

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …