Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / கண்ணீர் மல்க குழந்தை சுர்ஜித்தை வழி அனுப்பிய பெற்றோர்
கண்ணீர்

கண்ணீர் மல்க குழந்தை சுர்ஜித்தை வழி அனுப்பிய பெற்றோர்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. 5 நாட்களுக்கு பிறகு காலை 4.30 மணியளவில் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

அழுகிய நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சுர்ஜித்தின் உடலுக்கு உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்து வரப்பட்ட சுர்க்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

இதையும் பாருங்க :

Child Surjith Rescue Live Updates | குழந்தை சுர்ஜித் மீட்பு பணிகள் தீவிரம்

சுர்ஜித் நலமுடன் வர வேண்டும் என வேண்டுகிறேன்

அம்மா இருக்கேண்டா எஞ்செல்லம்

கண்ணீர் விட்டு கதறுகிறேன்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 2
    Shares

Check Also

மருத்துவமனை

கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!2Shares ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படுபவரும் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவருமான பிரபலப் பாடகி லதா …