Breaking News
மு.க. ஸ்டாலின் மீது சட்டரீதியாக நடவடிக்கை- அமைச்சர் விஜயபாஸ்கர்

மு.க. ஸ்டாலின் மீது சட்டரீதியாக நடவடிக்கை- அமைச்சர் விஜயபாஸ்கர்

மு.க. ஸ்டாலின் மீது சட்டரீதியாக நடவடிக்கை- அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜெயலலிதாவின் மரணத்தைப் போலவே, துரைக்கண்ணுவின் மரணத்திலும் மர்மம் உள்ளது. துரைக்கண்ணு எந்த தேதியில் மரணம் அடைந்தார் என்பது சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது.

அவர் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று நானே எனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தேன். ஆனால் அ.தி.மு.க.வினர், துரைக்கண்ணுவின் உடலை வைத்து ஊழல் நாடகம் ஆடி இருக்கிறார்கள் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு இறப்பு குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்ட மு.க. ஸ்டாலின் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

Today rasi palan – 10.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 10, 2020)

About அருள்

Check Also

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020)

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020)

Today rasi palan – 02.12.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (டிசம்பர் 02, 2020) இன்றைய ராசிப்பலன் …