Breaking News
தீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல் கொரோனாவை வெல்வோம் - போரிஸ் ஜான்சன்

தீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல் கொரோனாவை வெல்வோம் – போரிஸ் ஜான்சன்

தீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல் கொரோனாவை வெல்வோம் – போரிஸ் ஜான்சன்

தீபாவளியில் இருளை ஒளி வெல்வது போல நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வெல்வோம் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ‘உலக தீபாவளி திருவிழா கொண்டாட்டம் காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை தொடங்கி வைத்து பேசிய போரிஸ் ஜான்சன் ,ஊரடங்கு கட்டுப்பாடுகளால் இந்த ஆண்டு மக்கள் தீபாவளியை கொண்டாடுவதில் சிரமப்படுவார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

அதேசமயம் மக்களின் தியாகங்களும் சரியானதை செய்வதற்கான உறுதியும் உண்மையில் உயிர்களை காப்பாற்ற உதவுகின்றன என்று கூறினார்.

புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிபர் ஜோ பைடன்

About அருள்

Check Also

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)

Today rasi palan – 08.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (பிப்ரவரி 08, 2021)   இன்றைய …