Breaking News
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இலேசான மழை பெய்யக் கூடும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இலேசான மழை பெய்யக் கூடும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இலேசான மழை பெய்யக் கூடும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்து வரும் நான்கு நாட்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்குத் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்குக் காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதிபர் புதினுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்

அதிபர் புதினுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)

Today rasi palan – 11.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 11, 2021)   இன்றைய …