Breaking News
Home / Bigg Boss Tamil Season / Bigg Boss Tamil Season 3 / லாஸ்லியாவிடம் அதற்குள் இப்படி ஒரு மாற்றமா…?
லாஸ்லியா

லாஸ்லியாவிடம் அதற்குள் இப்படி ஒரு மாற்றமா…?

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 45
    Shares

தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இறுதிவரை வந்த போட்டியாளர்களில் ஒருவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.

ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

கவின் உடனான காதல், மற்றும் திடீர் என இவரிடம் ஏற்பட்ட மற்றம் ரசிகர்களை சற்று அதிருப்தி அடைய செய்தது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், கவின் பற்றிய காதல் கேள்விகள் வரும் என்கிற பயத்தில் தற்போது வரை பல பேட்டிகளை தவிர்த்து வரும் லாஸ்லியா, தற்போது மஞ்சள் நிற சல்வாரில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதில் லாஸ்லியா மிகவும் குண்டாக இருந்தவர் ஒல்லியாக இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ.

லாஸ்லியா

லாஸ்லியா

லாஸ்லியா

லாஸ்லியா

லாஸ்லியா

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 45
    Shares

Check Also

மதுமிதா

வீட்டிற்கே வந்து சந்தித்த முதல் போட்டியாளர். விருந்து வைத்த மதுமிதா. வைரலாகும் புகைப்படங்கள்.

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!45Shares வீட்டிற்கே வந்து சந்தித்த முதல் போட்டியாளர். விருந்து வைத்த மதுமிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் …