தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

கொரோனா வைரசால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு

கொரோனா வைரசால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுடன் தமிழகத்தில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் மதுரையை சேர்ந்த 54 வயதுடைய ஒருவர் கடந்த சில நாட்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று இரவில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் கொரோனாவுக்கு தமிழகத்தில் முதல் பலியாக சிகிச்சை பலனின்றி மதுரையை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

சீனாவில் மேலும் ஒரு பயங்கர வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு 562 ஆக உயர்வு

ஊரடங்கை மீறி தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு மையம்

கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது

இலங்கையில் 2 வாரங்களில் கொரோனா தொற்று 20 ஆயிரமாக அதிகரிக்க கூடும்

நோர்வேயின் கொரோனா வைரஸ்: காலை நிலவரப்படி | Corona Infection Norway Updates -24-03-2020

பிரான்சில் கொரோனா வைரஸ்: இன்று காலை நிலவரப்படி | Corona Infection France Updates -24-03-2020

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close