Sunday , July 22 2018
Breaking News
Home / Videos / Bigg Boss Tamil Season 2 / பிக் பாஸ் வீட்டில் ஜல்சா செய்யும் மஹத்..

பிக் பாஸ் வீட்டில் ஜல்சா செய்யும் மஹத்..

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தொடங்கி விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் அனைவரையும் கண்ணீர் விட்டு கதறும் வகையில் ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார்.

போட்டியாளர்கள் ஒவ்வொருவராக யாரை மிஸ் செய்கிறார்கள் என்பதை கூறி கண்ணீர் விட்டனர். அப்போது மஹத் தான் தன்னுடைய காதலியை தான் அதிகம் மிஸ் செய்வதாக கூறியிருந்தார். இதனை பற்றி தற்போது பிரபல காமெடி நடிகரான சதிஷ் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் என்னது கேர்ள் பிரண்டை மிஸ் பண்றீங்களா? உள்ள நடக்கறதை பார்த்தா அப்படி தெரியலையே ராஜா என கலாய்த்துள்ளார். சதிஷ் சொல்றதும் சரியா ரசிகர்களே?

Check Also

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.?வெளிவந்த தகவல்..! காரணம் இதோ.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா …