Breaking News

சீனாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்றய நிலவரப்படி 14 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து 14 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 49 நபர்களில் 33 பேர் உள்ளூர்வாசிகள் என்றும், 16 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வடக்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் இதுவரை 54,385 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,634 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 79,003 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று

About அருள்

Check Also

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும்

மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற …