Breaking News

மாத்தறை மாவட்டம் – ஒட்டுமொத்த முடிவு

மாத்தறை மாவட்டம் – ஒட்டுமொத்த முடிவு

நாடாளுமன்ற தேர்தல் மாத்தறை மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள்

மாத்தறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 352217

ஐக்கிய மக்கள் சக்தி மாத்தறை மாவட்டத்தில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 72740

தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 37136

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 7631

மாத்தறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 630438

அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை – 500957

நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை – 22578

மாத்தறை மாவட்டத்தில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை – 478379

முல்லைத்தீவு தொகுதியின் தேர்தல் முடிவு!

About அருள்

Check Also

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு

விளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட …