Breaking News
Home / மரணஅறிவித்தல் / மயில்வாகனம் பரமநாதன்
மரண அறிவித்தல்

மயில்வாகனம் பரமநாதன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

மயில்வாகனம் பரமநாதன்

தோற்றம் : 1943-11-24                                                            மறைவு : 2019-10-04

மரண அறிவித்தல்

ஓய்வுபெற்ற இ.போ.ச நடத்துனர், கோண்டாவில்) இணுவில் கிழக்கு காரைக்கால் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் கே.கே.எஸ் வீதி, இணுவில் கிழக்கு மஞ்சத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பரமநாதன் நேற்று (04.10.2019) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் றோசம்மா தம்பதியினரின் மருமகனும் சண்முகேஸ் வரியின் அன்புக் கணவரும் அகிலன் (ஹொலண்ட்), விஜிதா (ஜேர்மனி), சசிதா (ஜேர்மனி), கேசவன் (செலிங்கோ லைஃவ் யாழ்ப்பாணம்) காலஞ்சென்ற சோபிதா மற்றும் பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் கமலினி (ஹொலண்ட்), வசிகரன் (ஜேர்மனி), வரதராஜன் (ஜேர்மனி), அஜந்தா ஆகியோரின் மாமனாரும் சிவசுப்பிரமணியம் (சுவிஸ்), இரத்தினபூபதி, இந்திரலீலா, மோகனலீலா காலஞ்சென்ற சகுந்தலா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் காலஞ்சென்ற பரமேஸ்வரன் மற்றும் மகேஸ்வரன், சிவேஸ்வரி, யோகேஸ்வரி காலஞ்சென்ற பரஞ்சோதி காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் புலேந்திரநாதன், வேலு ஆகியோரின் மைத்துனரும் தயாநிதி, சிவநாதன் ஆகியோரின் சகலனும் அனுஷன், அபிஷா (ஹொலண்ட்), வர்ஷா, வர்ணி, கனிமொழி, சாய்ராம் (ஜேர்மனி), துளிர்நிலா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

“திருப்பதி” கே.கே.எஸ் வீதி, இணுவில் கிழக்கு,

இணுவில்.

தகவல்:

குடும்பத்தினர்.

 

மயில்வாகனம் பரமநாதன்

 


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

Check Also

மரண அறிவித்தல்

இராஜலக்ஷ்மி சண்முகநாதன்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareகணபதிப்பிள்ளை நல்லசேகரம் பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Share