Breaking News
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்

அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்

அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ம.தி.மு.க. கடலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெ.ராமலிங்கம் தனது உடல்நிலை காரணமாக தொடர்ந்து மாவட்ட பொறுப்பில் இயங்க இயலாத நிலையில் உள்ளதாக கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கோரிக்கையை ஏற்று அவர் கடலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் என்.ராமலிங்கம் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவார். கடலூர் வடக்கு மாவட்டம், மேற்கு மாவட்டமாக மாற்றப்படுகிறது. கடலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக எம்.பிச்சை கட்சி பணியாற்றுவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் தற்போதைய நிலை என்ன?

About அருள்

Check Also

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை - எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்த சதியை வெளிக்கொண்டு வர தயாராக இல்லை – எடப்பாடி பழனிசாமி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்னாள் …