Breaking News

சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டு வந்த இறைச்சி கொட்டகை

சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டு வந்த இறைச்சி கொட்டகை

வெள்ளவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டு வந்த இறைச்சி கொட்டகை ஒன்று காவல் துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை-கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு பின்னால் இந்த இறைச்சி கொட்டகை இயங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிலையத்தை கொண்டு நடத்திய 03 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 79 பேர் உயிரிழப்பு

About அருள்

Check Also

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் - முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை

20ம் திருத்தச் சட்ட மூலத்தின் – முன்வைக்கப்படாத அறிக்கை 20ம் திருத்தச் சட்ட மூலத்தின் வரைவினை ஆராய்வதற்காக பிரதமர் மகிந்தராஜபக்ஷவினால் …