Wednesday , April 24 2019
Breaking News
Home / மரு‌த்துவ‌ம்

மரு‌த்துவ‌ம்

Medical note

உடல் எடையை குறைக்க உதவுகிறது தக்காளி தெரியுமா

உடல்

தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன. தக்காளிப் பழத்தை ஜூஸாகவும், சாலட் ஆகவும், சூடாக சூப்பாகவும் கடைகளில் நம்மால் வாங்க முடியும். தென்னிந்திய உணவு வகைகள் தக்காளி முதன்மை காய்கறி வகைகளில் ஒன்றாக இருக்கிறது. தென்னிந்திய உணவுகளில் தக்காளி சுவைக்காக சேர்க்கப்படுகிறது. தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் …

Read More »

மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் கை மருந்து

மூல நோயை

மூல நோயால் அவதிப்படுபவர்கள், எருக்கம் இலையில் ஆமணக்கு எண்ணெய்யைத்தடவி, தணலில் வாட்டி ஆசன வாயில் வைத்துக் கட்டிக்கொண்டால், விரைவில் குணம் பெறலாம். வில்வம், கஸ்துாரி மஞ்சள், கொத்தமல்லி, ஓமம், கல்உப்பு ஆகியவற்றைப் பொடியாக்கி, தினமும் 5 கிராம் எடுத்து ஒரு ஸ்பூன் நெய்யுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் மூலம் குணமாகும். சிறுநாகப்பூ, ஏலக்காய், சுக்கு, திப்பிலி, இலவங்கம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடியாக்கி, ஒருநாளில் ஏதாவது ஒரு …

Read More »

எள்ளு சொல்லும் மருத்துவம்

உதிரச் சிக்கல்

உடல் உட்புற உறுப்புகளுக்கு பலமும் சுறுசுறுப்பும் தரும். மூளைக்குத் தெளிவைத் தரும். வாயுவால் ஏற்படும் விறைப்பு, வலி முதலியவற்றைப் போக்கும். எள்ளுப் பொடி சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, இசிவு வலி இவற்றைப் போக்கும். நல்ல பலம் தரக்கூடியது. எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் வெகு நேரம் வைத்திருந்து குதப்பித் துப்ப வாய்ப்புண் ஆறும். எள்ளை இடித்துத் தூளாக்கி வெண்ணெய்யுடன் சேர்த்துச் சாப்பிட, இரத்த …

Read More »

தலையில் ஏற்படும் வழுக்கையை சரிசெய்ய சிறந்த வழி

ஆண்கள்

30 வயதிற்கு மேலான பெரும்பாலான ஆண்கள் மற்றும் சில பெண்கள் சந்திக்கும் ஓர் பொதுவான தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனை தான் முன்பக்க தலையில் ஏற்படும் வழுக்கை. சில சமயங்களில் 25 வயதை எட்டிய இளம் ஆண்களுக்கு முன்பக்க தலையில் பிரகாசமாக ஒளி வீச ஆரம்பிக்கும். தலையின் முன்பக்கத்தில் ஏற்படும் வழுக்கைக்கு ஏராளமான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் தற்போது இருக்கின்றன. இருப்பினும் இவற்றில் சில மட்டுமே நல்ல பலனைத் தருவதாக உள்ளது. …

Read More »

மலட்டுத்தன்மையில் இருந்து நிவாரணம் பெற முருங்கை

அன்றாட உணவில் முருங்கைக்கீரை, முருங்கைப்பூ அல்லது முருங்கை ஈர்க்கு போன்றவற்றை வெவ்வேறு விதங்களில் சேர்த்துக்கொள்வதன்மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும். மேலும் கண் கோளாறுகள், பித்தம் சம்பந்தமான நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். அதுமட்டுமின்றி நமது உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்றவை வராமல் தடுக்கும் வல்லமை படைத்தது. குழந்தை பெற்ற தாய்மார்கள்… வாயுவை உண்டுபண்ணக்கூடிய உணவுகளையோ, எளிதில் ஜீரணமாகாத உணவுகளையோ உண்ணும் …

Read More »

உங்கள் உடல் எடை குறையவிலையா?

என்னதான் செய்தாலும் உங்கள் உடல் எடை குறையவிலையா? இதுதான் காரணம்! சில நேரங்களில், உடல் எடையைக் குறைக்க நாம் என்ன தான் டயட்டில் இருந்து, தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தாலும், எடையைக் குறைக்க முடியாமல் இருப்போம். அது ஏன் என்று தெரியுமா? எவ்வளவு டயட்டில் இருந்தாலும், நாம் நம் உணவில் நம்மை அறியாமல் சில உணவுப் பொருட்களை சேர்த்து வருவோம். சரி இப்போது உடல் எடை குறையவிடாமல் தடுக்கும் …

Read More »

சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்….!

வாய்ப்புண் வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும், மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறிவிடும். செம்பருத்தி இலைகளை உரலில் போட்டு அரைத்து எடுத்துத் தலிக்குத் தேய்த்துக் கொள்ளவும். சற்று ஊறவிட்டுக் குளிக்கவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், தலைமுடி பட்டுப்போல் மிருதுவாகிக் கருகருவென்றிருக்கும். ஐந்தாறு துளசி இலைகளும், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம் சேர்த்து …

Read More »

கண் கருவளையத்தை போக்க சில எளிய அழகு குறிப்புகள்…!

கண் கருவளையத்தை

அதிக நேரம் வெயிலில் அலைவதால் உடலும் மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் உள்ள தோலும் பாதிப்படைகிறது. இதனால் கருவளையம் ஏற்படுகிறது. * பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும். * மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும். * கேரட்டை வெட்டி கண்ணில் …

Read More »

முருங்கையில் அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்டது

கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது.முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கைகீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. முருங்கைப் காய் இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் …

Read More »

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகள் பட்டியல் இதோ

வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத

நாம் ஆரோக்கியம் என்று நினைக்கும் சில உணவுகளை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிட கூடாத உணவுகளின் பட்டியல் இதோ… # காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிப்பது பலரது பழக்கம். ஆனால், வெறும் வயிற்றில் காபி குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். # வெள்ளரிக்காய் நீர் சத்து, ஊட்டச்சத்து மிகுந்த உணவு என்றாலும், இதனை வெறும் வயிற்றில் உண்பதால் வயிற்று …

Read More »