Breaking News
Home / உலக செய்திகள் / இளவரசர் ஹாரிக்கு ஆண்குழந்தை: விழாக்கோலமாகும் பிரிட்டன் அரண்மனை
இளவரசர்

இளவரசர் ஹாரிக்கு ஆண்குழந்தை: விழாக்கோலமாகும் பிரிட்டன் அரண்மனை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், நடிகை மேகன் மார்க்கலினுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பிரிட்டனே விழாக்கோலமாக காட்சி அளித்து வருகிறது.

மேகன் மார்க்கலின் சமீபத்தில் கர்ப்பமான நிலையில் நேற்று அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரிட்டன் நேரப்படி 5.26க்கு இந்த குழந்தை பிறந்ததாகவும், தாயும் சேயும் நலம் என்றும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தனக்கு குழந்தை பிறந்தது குறித்து ஹாரி தனது சமூகவலைத்தளத்தில் கூறியபோது, ‘வாழ்க்கையின் அற்புதமான தருணத்தை உணர்வதோடு தாய்மையை போற்றுகின்றேன்.

இது மெய்சிலிர்க்கும் அனுபவம். மக்களின் அன்பும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என்று தெரிவித்தார்

இன்று பிறந்துள்ள குழந்தை பிரிட்டன் மன்னர் வம்சத்தின் 7-வது ஆண் வாரிசு என்பதும், இரண்டாவது ராணி எலிசபெத்தின் 8-வது கொள்ளுப் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 14
    Shares

Check Also

இன்றைய ராசிப்பலன் 23 ஜப்பசி 2019

இன்றைய ராசிப்பலன் 20 கார்த்திகை 2019 புதன்கிழமை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!14Shares இன்றைய ராசிப்பலன் 20 கார்த்திகை 2019 புதன்கிழமை – Today rasi palan 20.11.2019 Wednesday …