தமிழீழ செய்திகள்

2ம் லெப் மாலதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் 33ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (10) கிளிநொச்சியில் அமைந்ததுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சல் த.குருகுலராஜா, பசுபதிப்பின்னை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

2ம் லெப் மாலதி

2ம் லெப் மாலதி

2ம் லெப் மாலதி

ஜப்பானை நெருங்கிக் கொண்டிருக்கும் சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல்

Tags
Show More

Related Articles

Back to top button
Close