சினிமா செய்திகள்

ஹோட் புகைப்படங்களால் ரசிகர்களை மெர்சலாக்கிய நடிகை..

தமிழ் சினிமாவில் காஞ்சனா மற்றும் சில படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. மேலும் இவர் சமீபத்தில் ஜூலி 2 படத்தின் மூலம் படுகவர்ச்சியான நடிப்பின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகி இருந்தார்.

மேலும் ராய் லட்சுமி தொடர்ந்து தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனையடுத்து தற்போது மீண்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்.

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close