Breaking News

ஜெர்மனி, பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்

ஜெர்மனி, பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமல்

அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பிரான்சு மற்றும் ஜெர்மானியில், மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரான்சில் நாளை முதல் டிசம்பர் 1ந் தேதி வரையிலும், ஜெர்மனியில் நவம்பர் 2 முதல் 4 வாரங்களுக்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், கேளிக்கை விடுதிகள், பார்கள், உடற்பயிற்சி நிலையம், திரையரங்குகள் ஆகியவை மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

About அருள்

Check Also

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …