Breaking News

ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 4.1 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

​​இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவொரு உயிர் அல்லது பொருள் சேதம் குறித்த செய்திகள் வெளியாகவில்லை.

நேற்று தென் அமெரிக்காவின் சிலியில் இரவு 8.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் தீவிரம் ரிக்டர் அளவில் 6.0 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவில் விரைவில் அமெரிக்க தூதரகம்

About அருள்

Check Also

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன்

புதிய மந்திரிகளை அறிவித்தார் ஜோ பைடன் அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் நீண்ட இழுபறிக்கு பிறகு ஜனநாயக …