Breaking News
வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டம் - அமைச்சகம் தெரிவிப்பு

வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டம் – அமைச்சகம் தெரிவிப்பு

வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டம் – அமைச்சகம் தெரிவிப்பு

சவூதி அரேபியாவில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் இருக்கும் ஒன்பது விதமான வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டத்தை இன்று முதல் தொடங்க இருப்பதாக சவூதி அரேபியாவின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் இந்த புதிய முடிவின்படி, அரசு பட்டியலிட்டுள்ள குறிப்பிட்ட வணிக நடவடிக்கைகைகளை வெளிநாட்டினருக்கு பதிலாக சவூதி நாட்டு குடிமக்கள் மட்டுமே செயல்படுத்த முடியும். சவூதி குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு சவூதி அரேபிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளூர்மயமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று முதல் அமலுக்கு வரவிருக்கும் இந்த புதிய முடிவானது அந்நாட்டின் மனித வள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரால் இந்த முடிவு கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சவூதி அரேபிய நாட்டில் இருக்கக்கூடிய மருந்தகங்களில் வெளிநாட்டினருக்கு பதிலாக சவூதி குடிமக்களை பணியமர்த்தும் திட்டம் தொடங்கப்பட்டு முதற்கட்டமாக 20 சதவீத அளவில் இந்த திட்டம் செயப்படுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிக நடவடிக்கைகளை 70 சதவீதம் உள்ளூர்மயமாக்கும் திட்டம் – அமைச்சகம் தெரிவிப்பு

வந்தே பாரத்தின் ஆறாம் கட்டம் விரைவில் தொடக்கம் – ஏர் இந்தியா அறிவிப்பு

About அருள்

Check Also

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020)

Today rasi palan – 30.09.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (செப்டம்பர் 30, 2020) இன்றைய பஞ்சாங்கம் …