Breaking News
கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வியமைச்சு

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வியமைச்சு

கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வியமைச்சு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆரம்ப பிரிவு உள்ளிட்ட சகல தரங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைப்போல் இடம்பெறவுள்ளன

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, சிரேஸ்ட தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் முன்னதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் ஆரம்ப பிரிவுகளுக்கான கல்வி நடவடிக்கைகளும் வழமைப்போல் இடம்பெறவுள்ளது.

ஜப்பானின் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

About அருள்

Check Also

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020)

Today rasi palan – 01.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 01, 2020) இன்றைய பஞ்சாங்கம் …