இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சவுதி சுற்றுப்பயணம்

எதிர்கால முதலீட்டார்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இம்மாத இறுதியில் பிரதமர் மோடி சவுதி அரேபியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 29, 30 மற்றும் 31ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், எதிர்கால முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடக்க உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சவுதி அரேபியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி, சவுதி நாட்டு இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து இரு தரப்பு நட்புறவு, பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ரவா லட்டு செய்வது எப்படி…?

Tags
Show More

Related Articles

Back to top button
Close